Responsive image

திருமழிசையாழ்வார்

நான்முகன் திருவந்தாதி.61

பாசுரம்
மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,
தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்
இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,
சென்றொன்றி நின்ற திரு. 61

Summary

Take refuge in Madhusudana for his own sake, no grief will approach.  He stands and commands the seven worlds.  His abiding glory is with me today.

நான்முகன் திருவந்தாதி.62

பாசுரம்
திருநின்ற பக்கம் திறவிதென் றோரார்,
கருநின்ற கல்லார்க் குரைப்பர்,- திருவிருந்த
மார்பன் சிரீதரன்றன் வண்டுலவு தண்டுழாய்,
தார்தன்னைச் சூடித் தரித்து. 62

Summary

Those who do not wear the bee-humming Tulasi garland worn by the Lord-with-Sri-on-his-chest, and realise that the side right that Sri sits on is the right side to be.  will forever remain ignorant and birth-ridden.

நான்முகன் திருவந்தாதி.63

பாசுரம்
தரித்திருந்தே னாகவே தாரா கணப்போர்,
விரித்துரைத்த வெந்நாகத் துன்னை,- தெரித்தெழுதி
வாசித்தும் கேட்டும் வணங்க்கி வழிபட்டும்,
பூசித்தும் போக்கினேன் போது. 63

Summary

I have waited patiently for you all these years. That is why I learnt from your serpent Adisesha, -who unravelled the mysteries of astrology, -all about you, through writtings, by word of mouth, through obeisance, through service, and through prayer. My wife has been well spent.

நான்முகன் திருவந்தாதி.64

பாசுரம்
போதான இட்டிறைஞ்சி ஏத்துமினோ, பொன்மகரக்
காதானை யாதிப் பெருமானை,- நாதானை
நல்லானை நாரணனை நம்மேழ் பிறப்பறுக்கும்
சொல்லானை, சொல்லுவதே சூது. 64

Summary

Worship with flowers the first Lord Narayana, who wears golden Makara earnings. He is the master, the good one.  His name alone breaks the cords of rebirths through seven lives, Recliting his name is our only means of release.

நான்முகன் திருவந்தாதி.65

பாசுரம்
சூதாவ தென்னெஞ்சத் தெண்ணினேன், சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை, - யாதானும்
வல்லவா சிந்தித் திருப்பேற்க்கு, வைகுந்தத்
தில்லையோ சொல்லீ ரிடம்? 65

Summary

I have sung this garland of songs as a means of release. I have been contemplating on the adorable Madhava in ever so many ways.  Tell me, is there no place for me in Vaikunta?

நான்முகன் திருவந்தாதி.66

பாசுரம்
இடமாவ தென்னெஞ்சம் இன்றெல்லாம், பண்டு
படநா கணைநெடிய மாற்க்கு,- திடமாக
வைய்யேன் மதிசூடி தன்னோடு, அயனைநான்
வையேனாட் செய்யேன் வலம். 66

Summary

Earlier, the adorable lord used to recline on a hooded serpent.  Now a days he resides in my heart. For the firm one that I am, I shall never contemplate on the crescent-headed Siva or the lotus-born Brahma, nor circumambulate them.

நான்முகன் திருவந்தாதி.67

பாசுரம்
வலமாக மாட்டாமை தானாக, வைகல்
குலமாக குற்றம்தா னாக,- நலமாக
நாரணனை நம்பதியை ஞானப் பெருமானை,
சீரணனை யேத்தும் திறம். 67

Summary

The Lord in my tongue, is the Lord of knowledge, the lord of virtues, the Lord Narayana. Whether it is beneficial or furtile, whether it is praise worthy or blameworthy, chanting his name is always good.

நான்முகன் திருவந்தாதி.68

பாசுரம்
திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
மறந்தும் புறந்தொழா மாந்தர்,- இறைஞ்சியும்
சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு. 68

Summary

Even Yama the god of death called his messengers aside and whispered, “Make no mistake. The Lord’s devotees may even forget his names, but they will never stoop to worship godlings. If you, “See them bow to them with courtesy and leave”.

நான்முகன் திருவந்தாதி.69

பாசுரம்
செவிக்கின்பம் ஆவதுவும் செங்கண்மால் நாமம்,
புவிக்கும் புவியதுவே கண்டீர்,- கவிக்கு
நிறைபொருளாய் நின்றானை நேர்பட்டேன், பார்க்கில்
மறைப்பொருளும் அத்தனையே தான். 69

Summary

Sweet to the ears are the lord senkanmal’s names. It is the refuge of all men, I have found it excellent for my poetry.  Come to think, it is the very substance of the Vedas.

நான்முகன் திருவந்தாதி.70

பாசுரம்
தானொருவ நாகித் தரணி யிடந்தெடுத்து,
ஏனொருவ னாயெயிற்றில் தாங்கியதும்,- யானொருவன்
இன்றா வறிகின்றே னல்லேன், இருநிலத்தைச்
சென்றாங் கடிப்படுத்த சேய். 70

Summary

I am not the only one to realise the lord today, He came as a manikin child and took the Earth. He came as a boar and lifted the Earth on his tusk tooth.

Enter a number between 1 and 4000.