Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல்.116

பாசுர எண்: 2788

பாசுரம்
தன்னை நயந்தாளைத் தான்முனிந்து மூக்கரிந்து,
மன்னிய திண்ணெனவும்-வாய்த்த மலைபோலும்,       76

பெரிய திருமடல்.117

பாசுர எண்: 2789

பாசுரம்
தன்னிகரொன் றில்லாத தாடகையை, மாமுனிக்காகத்
தென்னுலகம் ஏற்றுவித்த திண்டிறலும்-மற்றிவைதான்       77

பெரிய திருமடல்.118

பாசுர எண்: 2790

பாசுரம்
உன்னி யுலவா வுலகறிய வூர்வன்நான்,
முன்னி முளைத்தெழுந் தோங்கி யொளிபரந்த,
மன்னியம்பூம் பெண்ணை மடல்.       78

Enter a number between 1 and 4000.