Responsive image

திருமங்கை_ஆழ்வார்

பெரிய திருமடல்.36

பாசுர எண்: 2708

பெரிய திருமடல்.37

பாசுர எண்: 2709

பெரிய திருமடல்.38

பாசுர எண்: 2710

பெரிய திருமடல்.39

பாசுர எண்: 2711

பெரிய திருமடல்.40

பாசுர எண்: 2712

பாசுரம்
காரார்வரை கொங்கை கண்ணர் கடலுடுக்கை
சீரர்சுடர் சுட்டி செண்களுழிப்பெராற்று 1

பெரிய திருமடல்.41

பாசுர எண்: 2713

பெரிய திருமடல்.42

பாசுர எண்: 2714

பெரிய திருமடல்.43

பாசுர எண்: 2715

பாசுரம்
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்,
மன்னிய சேவடியை வானியங்கு தாரகைமீன்,
என்னும் மலர்ப்பிறையால் ஏய்ந்த, - மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்,       3

பெரிய திருமடல்.44

பாசுர எண்: 2716

பாசுரம்
என்னும் இவையே முலையா வடிவமைந்த,
அன்ன நடைய அணங்கே, - அடியிணையைத்
தன்னுடைய அங்கைகளால் தான்தடவத் தான்கிடந்து,ஓர்
உன்னிய யோகத் துறக்கம் தலைக்கொண்ட      4

பெரிய திருமடல்.45

பாசுர எண்: 2717

பாசுரம்
பின்னை,தன் னாபி வலயத்துப் பேரொளிசேர்,
மன்னிய தாமரை மாமலர்ப்பூத்து, அம்மலர்மேல்
முன்னம் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும்
முன்னம் படைத்தனன் நான்மறைகள், - அம்மறைதான்      5

Enter a number between 1 and 4000.